இலங்கையில் இருபத்தையாயிரத்தை கடந்தது கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் நாள் ஒன்றில் அடையாள காணப்பட்ட அதிகளவான கொவிட்-19 தொற்றுதியானவர்கள் நேற்நைய தினம் பதிவாகியுள்ளனர்.

நாட்டில் மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இதற்கமைய நேற்றைய தினம் 878 பேருக்கு கொவிட்-19 தொற்றுதியாகியுள்ளது. கடந்த ஒக்டோபர்மாதம் 21ஆம் திகதி நாள் ஒன்றில் 866 பேருக்குக் கொவிட்-19  உறுதியானது.

இலங்கையில் இதுவரை கொவிட்-19 நோயால் அடையாளம் காணப்பட்டவர்களின எண்ணிக்கை 25,410 அதிகரித்துள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
தங்க காரில் 1000 மைல் கடந்து.. காதலியை காண வந்த மல்டி மில்லியனர்!.. காரைப் பார்த்ததுமே காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்த காதலி!