இலங்கையில் அதிகரித்துவரும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 350 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆகவே இதுவரை கொவிட்-19 தொற்றுகுள்ளானவர்களின் எண்ணிக்கை 25,760 ஆக அதிகரித்துள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இலங்கையில் மேலும் அதிகரிக்கும் சின்ன வெங்காயத்தின் விலை!